நாங்கள்......

எங்கள் சேவை அனைத்து சமுதாயத்திற்க்கும் மிக திறமையாக..

ஆயுள் காலம்

2020 லிருந்து தொடரும் சேவை பணி.

கட்டணங்கள்

சேவை செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறது. எந்த வித நன் கொடையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தனித்தன்மை

வேறு எந்த திருமண தகவல் மையத்துடன் தொடர்பு இல்லை

அனைத்து இனத்தவருக்கும்.....

சேவை மனபான்மைவுடன் அனைத்து சமுதாயத்திற்கு என்று மகத்தான திருமண தகவல் மையம்

எங்களின் சிறப்பு...

திருமண தரகர் இல்லை, திருமண தகவல் பரிமாற்றம் மட்டும். இணைய சேவை மட்டும். சுயசேவை மட்டும்.

இணையவழி சேவைக்கு...

இணைய வழியாக பதிவு செய்யலாம். தங்களுக்கு பிடித்த வரன்களின் புகைப்படம், ஜாதக கட்டங்களை இணைய வழியாக தேர்ந்து எடுக்காலம். பதிவு கட்டணம் கிடையாது.

எங்கள் நோக்கம் சேவை....

நாங்கள் அனைத்து சமுதாயத்திற்கு சேவை செய்யும் நோக்கில் மட்டும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இங்கு புரோக்கர் கமிஷன் கிடையாது, நன்கொடை கிடையாது. மற்ற திருமண தகவல் மையத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது.

எங்கள் சேவையில்

இலவசமாக பதியலாம். பணம் செலுத்தி ஜாதக கட்டங்கள், புகைப்படங்கள், வரன்களின் தொலைபேசி எண்களை பார்க்கலாம்.

தனித்தன்மை

வாட்ஸ் அப் 73390 10777, 73396 10777, 73970 10777 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்

கட்டணம்

பதிவு கட்டணம் இலவசம். இணைய வழிக்கு Rs. 1000

Whats App

Whats App நம்பர் : 73390 10777 மூலம் புகைப்படம் அனுப்பலாம்

வேலை நாள்கள்

அனைத்து நாட்க்களும் எங்கள் சேவை உண்டு.(24 x 7)

வேலை நேரம்

காலை 10.00 to 01.30 வரை மாலை 02.00 to 06.00 வரை

தொடர்ப்புக்கு

செல் நம்பர் : 73390 10777, 73396 10777, 73970 10777, 97868 10777

எங்கள் சேவை பற்றி தங்கள் கருத்துகள் வரவேற்க படுகின்றன.

சமீபத்திய வரன்கள்

நமது மையத்தில் பதிந்த வரன்களின் விபரம்

சரவணபெருமாள் B.com ., ICW (CA)
யாதவர் புதுக்கநாட்டார்
  • 29-11-1987
  • Finance Department, MRF Private
  • 40,000 PM
  • தூத்துக்குடி
ஆறுமுகநயினார் @ அருண் BE.,Civil
யாதவர் புதுக்கநாட்டார்
  • 23-02-1994
  • அரசு ஒப்பந்தக்காரர் - பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலை
  • திருநெல்வேலி
சன்னியாசி Diploma EEE
யாதவர் புதுக்கநாட்டார்
  • 14-06-1993
  • Shimizu corporation
  • 45000/pm
  • ஆத்தூர்

புகைப்படம்

சமீபத்தில் பதிந்த வரன்களின் புகைப்படங்களின் தொகுப்பு

சன்னியாசி Diploma EEE

Shimizu corporation

பேச்சி முத்து M.Sc.,Maths

Typist - Tamilnadu labour Department

அருண்மொழிவர்மன் MBBS

Medical Officer - Gvnt Hospital

இசக்கிமுத்து BE

Delivery Manager,Derik TATA Car Show Room

ராகவன் 10th.,ITI

Mobile Shop

மணிகண்டன் @ ஐயப்பன் 10

Driver

வந்த வாழ்த்துகள்

எங்கள் சேவை மூலம் அமைந்த திருமண வாழ்த்துக்கள்

Watch our TV commercials

மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்
This website is strictly for matrimonial purpose only and not a dating website and should not be used for posting obscene material.